Thursday, 1 December 2016

வல்லினம் விளையாட்டு முறை (ஆண்டு 1) powerpoint

https://drive.google.com/file/d/0B9jKxOSbWhvXcmJKeVZMbF92Zms/view?usp=sharing

(copy the link above, paste and search it in search bar )

வல்லின எழுத்துக்கள்

தலைப்பு : தொழில்நுட்பம்

ஆண்டு : 1

உள்ளடக்கத் தரம் :5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து சரியாகப் 
                                     பயன்படுத்துவர்.

கற்றல் தரம் :  5.1.3 வல்லின மெய்யெழுத்துகளை அறிந்து சரியாகப் 
                            பயன்படுத்துவர்.


நடவடிக்கை :
1.    மாணவர்கள் விடுப்பட்ட வல்லின மெயெழுத்துகளை தேர்ந்தெடுப்பர்.
2.    சரியான விடையைத் தேர்ந்தெடுத்தால் அடுத்த கேள்விக்குச் செல்லலாம்.
3.    பிழையான விடையைத் தேர்வுச் செய்தால் மீண்டும் அக்கேள்வியைச் செய்ய வேண்டும்.


No comments:

Post a Comment

Strategi, kaedah (metadologi)

Powerpoint presentation          ⇓ Click here