Tuesday, 6 December 2016

மொழியியல் வகைகள்

விளக்கமுறை மொழியியல்

  • *      ஒரு மொழியின் இயல்பை உள்ளவாறு உணர்த்துவது.
  • *      இந்தியாவில் முதலில் தோன்றியது.
  • *      சான்று : தொல்காப்பியர் (தொல்காப்பியம்), பாணீனி(அஷ்டாத்தியாயி).
  • *      மொழி- ஊக முறை ஆராய்ச்சி (பிளேட்டே & அரிஸ்டாட்டில் )
  • *      ஒரு குறிப்பிட்ட காலசூழலில் ஒரு பகுதி மக்களால் குறிப்பிட்ட ஒரு மொழியை எவ்வாறு வழங்கியது என்று விளக்குவது.
  • *      விளக்க மொழியியலின் விரிவே அமைப்பு மொழியியல்.
  • *      20ஆம் நூற்றாண்டு – பொற்காலம்
  • *      20ஆம் ஆண்டின் சிறந்த அறிஞர்கள் (புலூம்பீல்டு)


வரலாற்று மொழியியல்
  • *      மொழியில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அதனுடைய வரலாற்றின் அடிப்படையில் ஆராய்வது.
  • *      வரலாற்று மொழியியல் ஆய்வு ஒரு மொழியை முழுக்க முழுக்க விளக்க இயலாது.(சசூர்)
  • *      அமெரிக்க மொழி நூலாளர்கள் வரலாற்று நோக்கில் தமிழை ஆராய்ந்தனர்.
  • *      வரலாற்றிலக்கணம் கல்வெட்டு, மேல்நாட்டு குறிப்பு வழியாக தோன்றியது.
  • *      இலக்கியம் பெருக்கும்- வரலாற்றிலக்கணம் முழுமை பெறவில்லை.
  • *      இத்துறை வளர்ந்து கொண்டிருக்கிறது.
  • *      19-ஆம் நூற்றாண்டில் மிக வேகமாக வளர்ச்சி.

No comments:

Post a Comment

Strategi, kaedah (metadologi)

Powerpoint presentation          ⇓ Click here